ஆவின் பாலகங்களில் காலாவதியான பொருட்களை விற்பனை செய்வது கடும் கண்டனத்திற்குரியது - ஓ.பன்னீர்செல்வம்

ஆவின் பாலகங்களில் காலாவதியான பொருட்களை விற்பனை செய்வது கடும் கண்டனத்திற்குரியது - ஓ.பன்னீர்செல்வம்

வருங்காலங்களில் காலாவதியான பால் பொருட்கள் ஆவின் பாலகங்களில் விற்பனை செய்யப்படாது என்ற உத்தரவாதத்தை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
29 May 2024 1:23 PM IST